தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம்: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

Ilankai Tamil Arasu Kachchi P Ariyanethran Thavarasa Kalaiarasan Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 07, 2024 05:05 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அறிவிப்பானது நாளை (08) வெளிவரும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான யோசனை சில தமிழ்க் கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்ட குரு முதல்வரைச் சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச

யாழ். மாவட்ட குரு முதல்வரைச் சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச

பல பெயர்கள்

தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்காகப் பல பெயர்கள் கடந்த கூட்டங்களின் போது பரிசீலிக்கப்பட்டிருந்தன. 

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம்: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு | Tamil Common Candidate Aryanethran Announcement

இதன் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran)  மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.வி. தவராசா (K.V. Thavarasa) ஆகியோரின் பெயர்கள் கடந்த கூட்டத்தின் போது இறுதி செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ (TELO), புளொட், ஈபிஆர்எல்எப் (EPRLF), தமிழ் தேசிய பசுமை இயக்கம், தமிழ் தேசிய கட்சி ( Tamil National Party), ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விடயங்கள் கீழுள்ள காணொளியில்.....

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் : ஜனாதிபதி அறிவிப்பு

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் : ஜனாதிபதி அறிவிப்பு

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025