கெனீபா ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில் களமிறங்கும் தமிழீழ தேசிய அணி!
LTTE Leader
By pavan
போர்த்துக்கல்லின் லிஸ்பனில் நடைபெறவிருக்கின்ற ஆண்களின் கெனீபா ஆசியக்கிண்ண தொடரில் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட ஆண்கள் அணி பங்கேற்கவுள்ளது.
போர்த்துக்கல்லின் தெற்கு லிஸ்பனில் உள்ள அல்பகாபெட் மைதானத்தில் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதற்கான அட்டவணைகள் தற்போது வெளியாகியுள்ளன.
கெனீபா உலகக்கிண்ண தொடர்
அதேவேளை, அடுத்த வருடம் குருதிஸ்தானில் நடைபெறவிருக்கின்ற கெனீபா உலகக்கிண்ண தொடரின்
தகுதிகாண் போட்டியாகவே இம்முறை ஆசியக்கிண்ணப் போட்டிகளில் தமிழீழ அணி பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இவ்வாறு அடுத்த வருட உலகக்கிண்ணப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை விபரம்
- 4th August, Friday: Tamil Eelam – Hmong FF, kickoff 7 PM CET
- 5th August, Saturday: Hmong FF – Tibet NSA, kickoff 7 PM CET
- 6th August, Sunday: Tibet NSA – Tamil Eelam FA, kickoff: 7 PM CET, followed by Press Conference at 9.30 PM CET
- 7th August, Monday: Cultural Day (Climate Action Hour, Lunch and recreational activities)
- 8th August, Tuesday: FINAL (1st – 2nd team in group), kickoff: 6 PM CET followed by Award Ceremony at 8.30 PM CET
followed by Award Ceremony at 8.30 PM CET
![Gallery](https://cdn.ibcstack.com/article/57406955-136f-46d1-9b51-5252d0163dd9/23-64cd4743b6762.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்