தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம்

Human Rights Council United Nations Mullaitivu Mullivaikal Remembrance Day
By Jaso May 18, 2026 01:21 PM GMT
Report

 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் என இன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் தெரிவித்துள்ளார்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை மீறி இன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர் தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்கப்படவேண்டிய சர்வதேச முயற்சிகளுக்கும் முள்ளிவாய்க்காலில் வைத்தே அழைப்பு விடுத்துள்ளார்

17 ஆண்டுகள் கடந்தும்  எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லை

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மிக முக்கியமான இடமான முள்ளிவாய்காலில் மனித உரிமை கண்காணிப்பகம் இன்று பிரசன்னப்பட்டமை மிகவும் முக்கியமானதெனவும் அவர் குறிப்பிட்டார்

தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம் | Tamil Genocide Strong Criticism Of The Un

17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லையெனவும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் குறித்த பல பதில்களை பல தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து தேடி வருவதாக பியர்சன் குறிப்பிட்டார்.

கொழும்பில் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை தாக்க முயன்ற தரப்பினரால் பரபரப்பு

கொழும்பில் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை தாக்க முயன்ற தரப்பினரால் பரபரப்பு

சர்வதேச முயற்சிகளின் தோல்வி

அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலுக்காக அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் தோல்வியையும் பியர்சன் விமர்சித்தார். “ஜெனிவாவில் மனிதஉரிமைபேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தீர்மானங்கள் மட்டும் போதாது,” என்று அவர் விசனம் வெளியிட்டார். 


தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம் | Tamil Genocide Strong Criticism Of The Un

யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வு!

யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026