தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு கனடாவில் உதயம்

Golf Canada
By Vanan Jul 19, 2022 05:27 PM GMT
Report

தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு (Tamil Golfers Network) கனடாவில் உதயமாகவுள்ளது.

கனடா மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள தமிழ் சமூகத்திற்குள் கோல்ஃப் விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த வலையமைப்பு 07/27/2022 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) உலகத் தமிழர்களின் சமூக மயமாக்கல் மற்றும் வலையமைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்டாரியோவில் உள்ள உக்ஸ்பிரிட்ஜில் (Uxbridge) ஸ்டோஃப்வில்லுக்கு (near Stouffville) அருகில் அமைந்துள்ள விண்டான்ஸ் (Wyndance) கோல்ஃப் மைதானத்தில் இதன் தொடக்க நிகழ்வு ஜூலை 27 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு கனடாவில் உதயம் | Tamil Golfers Network Rises In Canada

வரவிருக்கும் கோல்ஃப் விளையாட்டு போட்டிகள் மற்றும் நட்புரீதியான போட்டிகள் மூலம் அனைத்து விளையாட்டுப் பின்னணிகள் மற்றும் அனைத்து விளையாட்டுத் திறன்களிலிருந்தும் தமிழ் கோல்ப் வீரர்களின் சமூகத்தை வளர்த்து ஒன்றிணைப்பதே TGN நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோல்ஃப் விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தாலும் அதில் தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலானதாகும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் தலைசிறந்த கறுப்பினத்தை இனத்தைச் சேர்ந்த கோல்ப் வீரராக டைகர் உட்ஸ் (Tiger Woods) தோன்றிய பிறகு, சிறுபான்மையினரிடையே கோல்ஃப் ஒரு விளையாட்டாக ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கண்டது.

தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் முயற்சி மூலம் வீரர்கள் விளையாட்டு மற்றும் கோல்ஃப் வலையமைப்புக்கான வாய்ப்புகள் இரண்டையும் அனுபவிப்பார்கள்.

பல வெற்றிகரமான இன கோல்ஃபிங் சங்கங்கள் உள்ளன. அவை செழித்து வளர்ந்து வருகின்றன. அதற்கு அவர்களின் சமூகங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றன.

தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு கனடாவில் உதயம் | Tamil Golfers Network Rises In Canada

தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) க்கான முக்கிய இலக்குகள்

1.கோல்ஃப் விளையாட்டை தமிழ் சமூகத்திற்கு ஊக்குவித்து, புதிய ஆர்வலர்களுக்கு அதை திறந்த களமாக்குதல்.

2.கோல்ஃப் விளையாட்டை பன்முகப்படுத்தி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குதல்.

3. இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு ஒரு களமாக பயன்படுத்துதல்.

4. வணிக மற்றும் வாய்ப்புகளை TGN மூலம் உருவாக்குதல்.

5. குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுக்கிடையே கோல்ஃப் விளையாட்டு வாய்ப்புகளை ஊக்கப்படுத்துதல்.

ஜூலை 27ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) இன் ஆரம்ப சாம்பியன்ஷிப் போட்டிக்கு எமது தமிழ் சமூகத்துக்கிடையே பெரும் எதிர்பார்ப்புள்ளது.

தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு கனடாவில் உதயம் | Tamil Golfers Network Rises In Canada

TGN இன் ஜூலை 27ஆம் திகதி தொடக்க அறிவிப்புக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் அதிகபட்சமாக 72 கோல்ஃப் பங்கேற்பாளர்கள் தங்களை TGN உடன் பதிவு செய்துள்ளனர். இது மிகவும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.

சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடர்ந்து 140 விருந்தினர்களுக்கு இரவு விருந்து உபசாரம் இடம்பெறவுள்ளது. தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) தனது தொடக்க நிகழ்விற்கு வணிக சமூகத்தின் அனுசரனை ஆதரவைப் பெறுவதில் வெற்றியும் பெற்றுள்ளது.

 தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அனுசரனை

பல தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களின் அனுசரனைகளைப் பெற்றிருக்கின்றது. EnMobi, Cableshoppe, Affinity Mortgages, IBC போன்ற பல தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் TD வங்கி மற்றும் CI நிதிகள் போன்ற முக்கிய நிறுவனங்களும் தங்கள் அனுசரனைகளை வாரி வழங்கியுள்ளனர்.

யோகநாதன் ரதீசன் தலைமையில் குளோபல் தலைவராகவும், ஸ்டான் முத்துலிங்கம் கனடாவுக்கான தலைவராகவும் 7 குழு உறுப்பினர்களைக் கொண்ட வலுவான குழுவை தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) கொண்டுள்ளது.

TGN சாம்பியன்ஷிப் போட்டிகளை எதிர்காலத்தில் விரிவுபடுத்தி, அதிக எண்ணிக்கையிலான வீரர்களை உள்வாங்கி கோல்ஃப் விளையாடி மகிழக்கூடிய வருடாந்திர நிகழ்வாக மாற்றுவதற்கு எண்ணியுள்ளது.

தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) ஆனது ஆண்டு முழுவதும் அனைத்து திறன்களைக் கொண்ட கோல்ப் வீரர்களுக்கும் கூடுதல் போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.

TGN பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.tamilgolfersnetwork.com எனும் இணையத்தை பார்வையிடவும்.  

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025