மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 2 ராசியினர் - யாருக்கெல்லாம் மங்கல யோகம் தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By pavan
நாளை மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 26 ஆம் திருநாள் செவ்வாய்க்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி).
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, நவமிதிதி.
நவமிதிதி என்பது ஒன்பதாவது திதி இது ஸ்ரீ ராமன் பிறந்த திதி.
கன்னி ராசி, உத்தரம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 54 நிமிடங்கள் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி