இந்திய பிரதமருக்கான கடிதத்தின் அடைவு என்ன..! இது தமிழினத்தின் சாபக்கேடாம்

Gajendrakumar Ponnambalam M. A. Sumanthiran Mavai Senathirajah Ranil Wickremesinghe Selvam Adaikkalanathan
By Vanan Jul 24, 2023 04:07 PM GMT
Report

கடந்த சில வாரங்களாக தமிழர் அரசியல் புலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயமாக,  சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் அமைந்திருந்தது.

குறித்த பயணத்தின் நிறைவில் வழமைபோலவே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிப் போனது என்று கூறுவதே பொருத்தமாகும்.

தமிழர்களின் விருப்பப்படி அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆலோசனையோடு அந்தச் சந்திப்பு பலரது எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகச்செய்திருந்தது.

இந்த நிலையில் இந்தக் கடித விவகாரத்தில் கேலிக்கைக்கு உரிய விடயமாகிப்போன மூன்று தரப்புகளின் கடித நகர்வுகள், மற்றும் அதற்கான பெறுபேறுகள் தொடர்பாகவும் , தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாடு இனி எப்படி அமையப்போகிறது? 

ஏன் இந்தக் கடிதங்களை ஒன்றாகக் கூடி அனுப்ப முடியவில்லை?

போன்ற கேள்விகளுக்கு,  ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் க. பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக ஒற்றுமையற்ற தன்மை தமிழ் இனத்தின் சாபக்கேடு எனவும் சிறிலங்கா அதிபர் தங்களை கேலிசெய்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழசுக்கட்சியின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமிழ் மக்களிடம் மட்டுமே சமஸ்டி பற்றிப் பேசுவாதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025