தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உலக தமிழ் அமைப்பு எழுதியுள்ள முக்கிய கடிதம்
srilanka
war
tamil peoples
tamil nadu
By S P Thas
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியும் தீர்வும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டுமொரு வலிமையான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உலக தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கத்திடம் உலக தமிழ் அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
குறிப்பாக, தற்போது தமிழகத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையிலும், சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி உலக தமிழ் அமைப்பினர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்