இலங்கையில் கடற்தொழிலாளர்களின் கைதால் தமிழகம் சீற்றம்

Indian fishermen M. K. Stalin
By Vanan Oct 17, 2023 01:10 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் 27 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டமை தமிழக அரசியலில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த கடற்தொழிலாளர்களும் அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் நேற்று அவரச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணிலின் சீனப்பயணத்தில் இந்தியா அவதானம்

சிறிலங்கா அதிபர் ரணிலின் சீனப்பயணத்தில் இந்தியா அவதானம்

வேலைநிறுத்தப் போராட்டம்

சிறிலங்கா கடற்படையின் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இலங்கையில் கடற்தொழிலாளர்களின் கைதால் தமிழகம் சீற்றம் | Tamil Nadu Cm Release Of Tn Fishermen

இந் நிலையில் தமிழக முதல்வரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உருக்குலைந்த காசா! பிணங்களை கையாள திணறும் ஐ.நா

உருக்குலைந்த காசா! பிணங்களை கையாள திணறும் ஐ.நா

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025