தமிழக கரையை கடந்தது டித்வா புயல் : இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Tamil nadu Cyclone Rain
By Jaso Nov 29, 2025 11:20 AM GMT
Report

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் டித்வா புயல் கரையைக் கடந்ததால், சனிக்கிழமை தமிழகமும் புதுச்சேரியும் ஆழ்ந்த வானிலை அழுத்தத்தை எதிர்கொண்டதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

டித்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

காற்று வீசும்

மணிக்கு 70–80 கிமீ வேகத்தில் தொடங்கி 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கரையை கடந்தது டித்வா புயல் : இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை | Tamil Nadu Cylcone Ditwah Brings Heavy Rainfall

கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்மஞ்சள் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கரையை கடந்தது டித்வா புயல் : இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை | Tamil Nadu Cylcone Ditwah Brings Heavy Rainfall

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, பெங்களூரு, ஹைதராபாத், புதுச்சேரி, திருவனந்தபுரம் மற்றும் அந்தமான் தீவுகளுக்கு செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் சில பகுதிகளை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

கொழும்பின் சில பகுதிகளை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

வடக்கு உட்பட பல பகுதிகளில் கொட்டப்போகும் மழை

வடக்கு உட்பட பல பகுதிகளில் கொட்டப்போகும் மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015