மாற்று நிகழ்ச்சிநிரலில் தமிழரசுக்கட்சியை வழிநடத்துகிறாரா சுமந்திரன்!

M. A. Sumanthiran Sri Lanka
By Independent Writer Jan 06, 2026 02:09 PM GMT
Report

தமிழரசுக்கட்சியில் சமீபகாலமாக உட்கட்சி ரீதியாக நிலவி வரும் குழப்ப நிலை எதிர்கால கட்சியின் இருப்புக்கான கேள்விகளை தொடுத்துள்ளது.

கட்சியின் தலைமை முடிவுகள், எதிர்கால அரசியல் பாதை மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஒருமித்த கருத்து இல்லாததே இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம்.

கட்சியின் சில மூத்த தலைவர்கள் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இளைஞர் அணியினர் புதிய அரசியல் அணுகுமுறை தேவை என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் சுமந்திரன், சிறீதரன் இடையிலான கருத்து மோதல்கள் குறித்த மோதல்களை இரட்டிப்பாக்கியுள்ளன.

இவ்வாறான பின்னணியில் தமிழ்தேசிய வாதம் பேசவேண்டிய தமிழரசுக்கட்சியே விவாதத்துக்குள் மோதிக்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி... 

2.0 ட்ரம்ப்பின் மன்றோ வியூகத்தில் அநுர தப்ப முடியுமா? வெனிசூலா அடி இலங்கையிலும் அதிரும்!

2.0 ட்ரம்ப்பின் மன்றோ வியூகத்தில் அநுர தப்ப முடியுமா? வெனிசூலா அடி இலங்கையிலும் அதிரும்!

ஆலயவளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

ஆலயவளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026