நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு - ரணிலின் விசேட அறிவித்தல்

Sri Lankan Tamils Jaffna Ranil Wickremesinghe LTTE Leader
By Kiruththikan Sep 16, 2022 02:50 AM GMT
Report

தீர்வு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின்போது உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை

நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு - ரணிலின் விசேட அறிவித்தல் | Tamil People Problem Solution Ranil

மேலும், யுத்தம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது எனவும் அந்த யுத்தத்தில் நாம் வெற்றி கொண்டோம்.

இருப்பினும், தற்போது நம் நாட்டில் சமாதானத்தை கொண்டு வரவேண்டும் அதைத்தான் நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம் என்றும் சுட்டிக்காடினார்.

தமிழ் மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன் அதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்றாலும் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்கொண்டுள்ள பயங்கரவாதம்

நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு - ரணிலின் விசேட அறிவித்தல் | Tamil People Problem Solution Ranil

தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாதமும் முன் எதிர்கொண்ட  பயங்கரவாதத்தை போன்ற இல்லை நாம் அவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் எதிர் கொள்ள மாட்டோம் என்று நம்புகின்றேன்.

என்றாலும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011