தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை:ரணிலிடம் கையளிக்கப்படவுள்ள மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை(படங்கள்)
Ranil Wickremesinghe
By Shadhu Shanker
அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவரிடம் கையளிப்பு செய்யவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இடம்பெற்றதுள்ளது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் இன்று (04) மதியம் 2 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை
குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை தயார்படுத்தி, வடக்கிற்கு வருகைதரும் அதிபரருக்கு நேரில் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி