துபாய்க்கு தொழில்தேடி சென்ற தமிழர் சுட்டுக்கொலை

Tamils Shooting Dubai Death
By Sumithiran Sep 15, 2022 11:03 PM GMT
Report

துபாயில் தமிழர் சுட்டுக்கொலை

தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில் துபாய் சென்று தொழில் புரிந்த தமிழர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (30) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

வெளிநாட்டில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி விட்டு, கடந்த 3ம் திகதி துபாய்க்கு முத்துக்குமார்சென்றுள்ளார்.

துபாய்க்கு தொழில்தேடி சென்ற தமிழர் சுட்டுக்கொலை | Tamil Working In Dubai Shot Dead

பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை

ஆனால் துபாயில் முத்துக்குமாருக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பதிலாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கப்பட்டதாக தெரிகிறது. முத்துகுமாருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலேயே தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை முத்துக்குமரன் தொடர் கொள்ள முயன்ற போது, ஆத்திரமடைந்த பண்ணை முதலாளி அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளார். கடந்த 3ம் திகதி துபாய்க்கு சென்ற முத்துக்குமார் இறுதியாக 6ம் திகதி அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார், அதற்கு அடுத்த நாள் குமரனை தொடர்பு கொள்ள அவரது குடும்பம் முயற்சி செய்த போது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

துபாய்க்கு தொழில்தேடி சென்ற தமிழர் சுட்டுக்கொலை | Tamil Working In Dubai Shot Dead

குவைத் இளைஞர் கைது

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக 24 வயது குவைத் இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் குவைத் நாளிதழான ‘இமான் மேட் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குவைத்தில் பணிபுரியும் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்ட உடலை நேரில் கண்டு இறந்தவர் முத்துக்குமரன் என்பதை உறுதி செய்தார்.    

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011