விஜயின் தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! வெளியான பட்டியல்

Vijay Tamil nadu DMK TVK
By Thulsi May 21, 2026 05:14 AM GMT
Report

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் நிலையில், 23 பேர் கொண்ட அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

CM விஜய்யிடம் யாழ்ப்பாணம்..! சபையில் தொடர்ந்து கத்தும் அர்ச்சுனா எம்.பி - எச்சரிக்கும் தேரர்

CM விஜய்யிடம் யாழ்ப்பாணம்..! சபையில் தொடர்ந்து கத்தும் அர்ச்சுனா எம்.பி - எச்சரிக்கும் தேரர்

பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர்

இதனிடையே, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜயின் தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! வெளியான பட்டியல் | Tamilnadu Cabinet Expansion New Ministers Sworn In

இந்த நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பட்டியலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தவெக ஆதரவு கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.

இந்தியா முழுவதும் பேசுபொருளான ஈழத் தமிழர் பிரச்சினைகள்! ஒற்றைக்காரணமாக மாறிய விஜய்

இந்தியா முழுவதும் பேசுபொருளான ஈழத் தமிழர் பிரச்சினைகள்! ஒற்றைக்காரணமாக மாறிய விஜய்

அமைச்சர்கள் விவரம்

புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு; 1.ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி) 2.கமலி.எஸ். (அவினாசி) 3.சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்) 4.ஆர்.வி.ரஞ்சித்குமார் 5.வினோத் (கும்பகோணம்)

விஜயின் தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! வெளியான பட்டியல் | Tamilnadu Cabinet Expansion New Ministers Sworn In

6.ராஜீவ் (திருவாடானை) 7.பி.ராஜ்குமார் (கடலூர்) 8.வி.காந்திராஜ் (அரக்கோணம்) 9.பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்) 10.கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) 11.எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்) 12.எம்.விஜய் பாலாஜி (ஈரோடு) 13.டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்)

14.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) 15.ரமேஷ் (ஸ்ரீரங்கம்) 16.பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்) 17.ஆர்.குமார் (வேளச்சேரி) 18.கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) 19. வி.சம்பத்குமார் (கோவை வடக்கு) 20.ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி) 21.டி.சரத்குமார் (தாம்பரம்) 22.என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) 23.கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு)

மாகாண சபைத் தேர்தல் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

மாகாண சபைத் தேர்தல் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026