தமிழகத்திற்குள் ஊடுருவும் இலங்கையர் குழு
sri lanka
people
tamilnadu
By Vanan
மீன்பிடி படகுகளில் இலங்கையர்கள் குழுவொன்று தமிழகத்திற்கு ஊடுருவ உள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கேரள கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, மீன்பிடி படகுகளில் வெளிநாட்டிற்கு பயணம் செய்வது அவர்களின் நோக்காக இருக்கும் என கூறப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி