ஈழத் தமிழர் மனித புதை குழிகளுக்கு மேல் புத்த விகாரையா - சந்தேகம் எழுப்பும் ரவிகரன்
Mullaitivu
By Sumithiran
வட்டுவாகல் தொடக்கம் கேப்பாப்புலவு வரை பாரிய விகாரைகளை கட்டியது இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட போராளிகளிற்கான புதைகுழிகள் ஆக்கவா? என்ற வருத்தங்களுடன் சந்தேகங்களும் கூடுகின்றன, என்று கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரம் குறித்து வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,