தமிழர்களிடம் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபா.குகதாஸ் விடுத்த கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Laksi Feb 21, 2024 01:27 PM GMT
Report

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் எதிர்வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவின் உதவியை நாடும் உக்ரைன்: ரஷ்யாவுக்கு எதிரான போரின் முடிவு

அமெரிக்காவின் உதவியை நாடும் உக்ரைன்: ரஷ்யாவுக்கு எதிரான போரின் முடிவு

இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்

அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஐே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழர்களிடம் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபா.குகதாஸ் விடுத்த கோரிக்கை | Tamils For Votes Sabhakugadas Request

ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஐே.வி.பியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஐே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.

பகிரங்க மன்னிப்பு 

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு.

தமிழர்களிடம் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபா.குகதாஸ் விடுத்த கோரிக்கை | Tamils For Votes Sabhakugadas Request

அதற்கான நீதி கிடைக்க பகிரங்க மன்னிப்பு அனுரகுமார தலைமையிலான கட்சி தமிழர்களிடம் கேட்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக சிங்கள மக்களிடம் தங்களை இனவெறியர்களாக காட்ட அண்மையில் அனுரகுமார கூறிய கருத்து மிக மோசமானது.

அதாவது தமிழர்களிடம் தென்னிலங்கையர் சமஸ்டி மற்றும் பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பில் பேசக் கூடாது இதன் மூலம் ஐே.வி.பியின் இனவாத முகம் நிரூபணமாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஈரான் அதிபர்

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஈரான் அதிபர்

மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: நாடாளுமன்றில் வலுக்கும் எதிர்ப்புகள்

மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: நாடாளுமன்றில் வலுக்கும் எதிர்ப்புகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்