புத்தரை உரிமை கொண்டாடுவது தமிழருக்கே உள்ளது -இந்திய வரலாற்று ஆய்வாளர் தகவல்
Sri Lankan Tamils
India
By Sumithiran
இலங்கையில் பௌத்தர்களாக மட்டுமல்ல பௌத்த சங்கங்களுக்கு தலைவர்களாகவும் தமிழர்கள் இருந்துள்ளனர்.
சங்கமித்ரா,புத்தமித்ரா,வஜிரபோதி, அநுராதா, தர்மகீர்த்தி,உட்பட பலர் இலங்கையில் புத்த மதத்திற்கு தலைவர்களாக இருந்த தமிழர்கள்.
சிங்களவர்களுடைய மதம் அல்ல
எனவே புத்தமதம் என்பது சிங்களவர்களுடைய மதம் அல்ல.பெரும்பான்மை சிங்களவர்களால் பின்பற்றப்படவேண்டிய மதமாக இருக்கலாமே தவிர புத்தருக்கு உரிமை கொண்டாடக்கூடிய உரிமை தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் மட்டுமே உள்ளது.
இவ்வாறு இந்திய வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பௌத்தமதம் தொடர்பான பல உண்மைகளை அவர் வெளிச்சம் போட்டு காட்டுவதை காணொளியில் காண்க...
