மகிந்தவின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிப்பு!
prime minister house
released in bail
tangalle protesters
protest arrested
By Kanna
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தங்காலை - கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அதிகளவான மக்கள் தங்காலை நகரில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியா காவல்துறையினர் கண்ணீர் புகைத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இருப்பினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கார்ல்டன் இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தமையின் போது, காவல்துறையினர் 12 பேரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி