சுதந்திர தின கொண்டாட்டம் இரத்து -தான்சானிய அதிபர் அதிரடி

Ranil Wickremesinghe Independence Day Sri Lanka
By Sumithiran Jan 31, 2023 04:34 PM GMT
Report

தான்சானிய அதிபர் அந்நாட்டின் 61 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் அவசரமான முன்னுரிமை அடிப்படையில் இரத்து செய்துள்ளார்.

அத்துடன் இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை பாடசாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கியுள்ளார்.

ஜனநாயக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்

சுதந்திர தின கொண்டாட்டம் இரத்து -தான்சானிய அதிபர் அதிரடி | Tanzanian President Cancels Independence Day

அதிபர் ஜோன் மகுஃபுலியின் மரணத்திற்குப் பிறகு பதவிக்கு வந்த அதிபர் சாமியா சுலுஹு ஹசன், ஜனநாயக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான நம்பிக்கையைத் தூண்டியதாக உள்ளூர் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

"அவர் சர்வதேச சமூகத்தை கவரும் வகையில் நாட்டின் மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்," என்று மூத்த பொருளாதார நிபுணர் மற்றும் ஆலோசகர் இட்ரிசா வாங்வே கூறினார்.

இலங்கையை விட சிறந்த நிலையில் பொருளாதாரம்

சுதந்திர தின கொண்டாட்டம் இரத்து -தான்சானிய அதிபர் அதிரடி | Tanzanian President Cancels Independence Day

தான்சானியாவின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தை விட சிறந்த நிலையில் உள்ளது.

இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க தான்சானிய அதிபரின் முடிவை பின்பற்ற வேண்டுமென கொழும்பில் சில அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023