சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்கள் அம்பலம்! ஆதாரமாகிய பிரித்தானிய அமைச்சரின் பதிவு
visit
sri lanka
Tariq Ahmad
By Vanan
பிரித்தானியாவின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmad) கடந்த வாரம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, சிறிலங்கா அரசாங்கம் சில பொய்களை கூறியமை தற்போது அம்பலப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல், அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் தான் சிறிலங்காவில் தெரிவிக்காத விடயம் ஒன்றை அரச தலைவரது செயலகம் வெளியிட்டிருப்பதாக தாரிக் அஹமட் தனது டுவிட்டர் பதிவில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
