செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Colombo Sri Lanka India
By Shalini Balachandran Jul 30, 2026 11:52 AM GMT
Report

தமிழ்நாடு மதுபானசாலை (TASMAC) ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் இன்று (30-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கில் அரசுக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகச் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குவைத் மீதான ஈரானின் திடீர் தாக்குதல்...! தொழிலாளி ஒருவர் பலி

குவைத் மீதான ஈரானின் திடீர் தாக்குதல்...! தொழிலாளி ஒருவர் பலி

காவல்துறை விசாரணை

இந்தநிலையில் அவரைப் காவல்துறை விசாரணை செய்ய வேண்டியது அவசியமானது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கரூர் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்திய அடுத்த நாளே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Tasmac Case Senthil Balaji Bail Rejected

செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாகச் செயற்பட்ட அதிகாரிகள், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ்நாட்டு இலஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முறைப்பாட்டில், மதுபானசாலைகள் மற்றும் போக்குவரத்து கேள்வி பத்திரங்களை தங்களுக்குச் சாதகமாக முறைகேடு செய்து, குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செம்மணியில் மீண்டும் ஒலித்த நீதிக்கான குரல்! ஐ.நாவிடம் அவசரக் கோரிக்கை.

செம்மணியில் மீண்டும் ஒலித்த நீதிக்கான குரல்! ஐ.நாவிடம் அவசரக் கோரிக்கை.

வழக்குப்பதிவு 

இந்தநிலையில் செந்தில் பாலாஜி, முன்னாள் மதுபானசாலை மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்த்திக் (என்ற முலானூர் கார்த்திக்) என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய கரூர் கேங் என்ற கூட்டமைப்பு, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் கட்டுப்படுத்தியதுடன், தமிழ்நாடு முழுவதுமுள்ள மதுபானசாலை உரிமங்களைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குமாறு அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Tasmac Case Senthil Balaji Bail Rejected

அததோடு மதுபானசாலைகள் சில்லறை விற்பனைக் கடைகளில் சாதாரணமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) ரூபாய் 10 முதல் ரூபாய் 100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூபாய் 500 வரையிலும் சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு லஞ்சமாகக் கைமாற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா (BNS 2023) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது

விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026