வரி விலக்கு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
Ranjith Siyambalapitiya
Sri Lanka
By Sathangani
இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு சமூகப் பாதுகாப்பு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்கடி, விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது.
அத்துடன், உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
විශේෂ අවශ්යතා ඇති පුද්ගලයින් භාවිතා කරන උපකරණ සහ දේශිය සහල් නිෂ්පාදනය සමාජ ආරක්ෂණ බද්දෙන් නිදහස් කෙරේ.
— Ranjith Siyambalapitiya (@RanjithSiyam) September 6, 2023
- මුදල් රාජ්ය අමාත්ය රංජිත් සියඹලාපිටිය#SriLanka #SriLankan #LKA #RanjithSiyambalapitiya
YOU MAY LIKE THIS
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்