ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 அதிபர்கள், ஆசிரியர்கள் கைது
arrest
corona
colombo
test
teachers
By Vanan
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பயணித்த வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அறியமுடிகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி