திருகோணமலையில் பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவன்: எச்சரித்த ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்

Trincomalee Sri Lanka Police Investigation School Incident
By Jaso Nov 10, 2026 12:41 PM GMT
Report

திருகோணமலையில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில், பரீட்சைக்கு தாமதமாக வந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், தன்னை எச்சரித்த ஆசிரியரை மிகக் கொடூரமான முறையில் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சை தேர்வுகளின் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியர் அளித்த முறைப்பாட்டின்படி, பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எச்சரித்துள்ளார். 

தாக்குதலுக்கு பின்னர் மாணவன் தப்பியோட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன்,பரீட்சை அறைக்குள்ளேயே வைத்து ஆசிரியரின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவன்: எச்சரித்த ஆசிரியர் மீது கொடூர தாக்குதல் | Teacher Assaulted By Student In Trinco

இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்திய பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

காவல்துறையினர் பிரத்தியேகக் குழு

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர், திருகோணமலை மத்திய காவல் நிலையத்தில் இது குறித்து அதிகாரபூர்வமாகப் முறைப்பாடு அளித்துள்ளார்.

திருகோணமலையில் பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவன்: எச்சரித்த ஆசிரியர் மீது கொடூர தாக்குதல் | Teacher Assaulted By Student In Trinco

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவனைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் காவல்துறையினர் பிரத்தியேகக் குழு ஒன்றை நியமித்துள்ளனர். 

தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை

தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

   

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023