தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை

Mano Ganeshan Sri Lanka Politician Sri Lanka Arrest
By Pavi Nov 10, 2026 07:33 AM GMT
Report

கடந்த நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி பண்டிகை அன்று இரவு வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமை தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில், மனோ கணேசன் செலுத்திச் சென்ற லேண்ட் குரூஸர் ரக ஜீப் வாகனம் மற்றுமொரு ஜீப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி

காவல்துறை பிணையில் செல்ல அனுமதி 

மேலும் இந்த விபத்தில் இரு ஜீப் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை | Mano Ganesan Arrested Driving Influence Of Alcohol

எனினும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பின்னர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் மனோ கணேசனுக்கு எதிராக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் எமது ஊடகம் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது விபத்து சம்பவித்ததை உறுதிப்படுத்தினார்.

டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை

டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை

5 கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

5 கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023