பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது கொடூர தாக்குதல்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation
By Jaso Mar 18, 2023 07:39 PM GMT
Report

கண்டியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர் தனது மாமியாரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பிரதேசவாசிகளின் முறைப்பாடுகளுக்கு அமைய நேற்றையதினம்(17.03.2023) காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கெலிஓயாவைச் சேர்ந்த குறித்த ஆசிரியை தனது 80 வயது மாமியாரை தாக்கி வருவதாக பிரதேசவாசிகள் காவல்துறையின் 119 அவசர பிரிவுக்கு தகவல் வழங்கினர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேக நபரை தவுலகல காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாமியார்

பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது கொடூர தாக்குதல் | Teacher Assaulting Her Mother In Law

பாதிக்கப்பட்ட மாமியாரை தாக்கியதில் ஆசிரியை மட்டுமின்றி, அவரது தாயார் மற்றும் அவரது மகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியையின் மாமியார் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆசிரியைக்கு கடும் எச்சரிக்கை

பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது கொடூர தாக்குதல் | Teacher Assaulting Her Mother In Law

ஆசிரியையை கடுமையாக எச்சரித்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து தாக்கினால் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவித்தனர்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026