2022ஆம் ஆண்டில் நாம் வேண்டுவது இதுதான்.... காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் கண்ணீர் கோரிக்கை
Vavuniya
SriLanka
Missing People
Missing Person
By Chanakyan
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் புத்தாண்டு தினமான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி உறவுகள் பல வருடங்களாக போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.
உறவுகளைத் தேடி நடத்திவரும் போராட்டம் இன்றுடன் 1779ஆவது நாளை எட்டியுள்ளது. உறவுகளின் போராட்டமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. நீதி கிடைப்பதாக இல்லை என்றும் சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் கோரிக்கை காணொளி வடிவில்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி