கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவு சேகரிப்புத் திட்டம்

Kilinochchi Northern Province of Sri Lanka
By Pradheepan Aug 07, 2023 09:42 AM GMT
Report

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் "இலத்திரனியல் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்தலும் முகாமைத்துவம் செய்தலும்"  என்ற நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபாவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்ட வாரத்தின் வடமாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு வடமாகாண சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஸ் யல்தொட்ட  தலைமையில் கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இன்று(07) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் இன்று (07) தொடக்கம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலத்திரனியல் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் பணிகள்  நடைபெறும்.

இலத்திரனியல் பொருட்கள்

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவு சேகரிப்புத் திட்டம் | Tecnologyweast Kilinochi

இதன்போது இலத்திரனியல் பொருட்களான கணணி, மடிக்கணணி, தொலைகாட்சி, நிலையான தொலைபேசி, LEDமின்குமிழ், UPS மின்கலம், LED ,LCD திரைகள், வீட்டுப்பாவனை மின்சாதனப்பொருட்கள், அலுவலக மின்சாதனப்பொருட்கள் போன்றவற்றை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் சேகரிப்புகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள இடங்களில் ஒப்படைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025