அமெரிக்காவிற்கு வரலாற்றுப் படுதோல்வி - ஈரான் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டம்

Donald Trump United States of America Iran Iran-US Conflict
By Thulsi Apr 08, 2026 03:03 AM GMT
Report

போர் நிறுத்தச் செய்தியைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கிய வீதிகளில் வாகனங்களில் சென்ற பொதுமக்கள், ஒலியெழுப்பியும் மகிழ்ச்சிக் குரல்களை எழுப்பியும் போர் நிறுத்தத்தை வரவேற்றனர்.  

தெஹ்ரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'அசாடி சதுக்கத்தில்' (Azadi Square) ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஈரானியக் கொடிகளை அசைத்தபடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - ஈரானின் புதிய அறிவிப்பு - உற்று நோக்கும் உலகம்

மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - ஈரானின் புதிய அறிவிப்பு - உற்று நோக்கும் உலகம்

போக்குவரத்து தடையின்றி நடைபெறும்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெற்றியை அறிவித்துள்ளதுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இது ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் படுதோல்வி" என்றும் கூறியதாக ஈரானிய தொலைக்காட்சி சேனலான பிரஸ் டிவி மேற்கோள் காட்டியுள்ளது.

அமெரிக்காவிற்கு வரலாற்றுப் படுதோல்வி - ஈரான் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டம் | Tehran Celebrates Us And Iran Two Week Ceasefire

ஈரானுக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்

இந்தப் போர் நிறுத்தத்தை ஈரானின் புதிய உச்சநிலைத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி அங்கீகரித்ததைத் தொடர்ந்து, இந்த இராஜதந்திர வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  

அமெரிக்காவிற்கு வரலாற்றுப் படுதோல்வி - ஈரான் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டம் | Tehran Celebrates Us And Iran Two Week Ceasefire

வெற்றியை அறிவித்தது ஈரான்! பின்வாங்கிய அமெரிக்கா - நிறுத்தப்படும் இஸ்ரேலிய தாக்குதல்கள்

வெற்றியை அறிவித்தது ஈரான்! பின்வாங்கிய அமெரிக்கா - நிறுத்தப்படும் இஸ்ரேலிய தாக்குதல்கள்

ஈரானுடன் போர் நிறுத்தம்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் போர் நிறுத்தம்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016