வடக்கில் நல்லூரை போல் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டுங்கள்! பச்சைக்கொடி காட்டிய ரணில்

Jaffna Ranil Wickremesinghe Nallur Kandaswamy Kovil Northern Province of Sri Lanka
By pavan Jan 06, 2024 07:07 PM GMT
Report

வடக்கில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை போல் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வமத தலைவர்களுடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் இந்த ஆலயம் அமைக்கும் திட்டத்தில் அதிபராகிய நான் தலையிடமாட்டேன் எனவும் வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் எவரும் தலையிடமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

முழு ஆதரவையும் வழங்குவேன்

வடக்கில் உள்ள இந்து மதத் தலைவர்கள் மற்றும் நல்லூர் கோவிலின் பொறுப்பதிகாரிகள் இணைந்து இதற்கான திட்டங்களை சமர்ப்பித்தால் அதற்கான முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நல்லூரை போல் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டுங்கள்! பச்சைக்கொடி காட்டிய ரணில் | Temple Bigger Than Nallur

அத்துடன், வடக்கில் பல்கலைக்கழகங்களை அமைக்க நான் அனைவருக்கும் அனுமதி வழங்கவுள்ளேன். நீங்கள் யாரை கொண்டு வேண்டுமானாலும் இங்கு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி