அலரி மாளிகை ஆர்ப்பாட்ட வன்முறை முக்கிய புள்ளி கைது
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Sri Lanka
Temple Trees
By Sumithiran
அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த 09 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொரட்டுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர்.
அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை தாக்கும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி