மைனா கோ கமவில் ஏற்பட்ட பதற்றம்: காவல்துறையினருடன் முறுகல் நிலை
Sri Lanka Police
Go Home Gota
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
கொள்ளுப்பிட்டி உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைனா கோ கம இடத்தில் இன்று அதிகாலை பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
போராட்டகாரர்கள் அந்த பகுதியில் ஏற்றியிருந்த வெள்ளை கொடியை காவல்துறையினர் அகற்ற முயற்சித்தன் காரணமாகவே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டகாரர்கள் வெள்ளை கொடியை ஏற்ற முயற்சித்த போது நியாயமான காரணமும் இன்றி கொடியை ஏற்ற வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்து்ளளனர்.
எனினும் போராட்டகாரர்கள், காவல்துறையினரின் ஆணையையும் மீறி அங்கு வெள்ளை கொடியை ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்