நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதட்டம்
srilanka
parliament
tension
student protest
By Sumithiran
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணியால் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் குறித்த வீதிக்குள் பிரவேசிப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்காததைத் தொடர்ந்து இந்நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
78 பல்கலைக்கழக சட்டமூலத்தை இராணுவ பலத்தினால் தூக்கியெறியும் கொத்தலாவல சட்டமூலத்தை தோற்கடிப்பதற்காக தாங்கள் அணிதிரண்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி