சுகாதார அமைச்சின் வளாகத்தில் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! குவிக்கப்பட்ட காவல்துறையினர்
Colombo
Keheliya Rambukwella
Health Minister
Poilce
SriLanka
By Chanakyan
டெங்கு தடுப்பு உதவியாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இடைநடுவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார அமைச்சிற்குள் நுழைய முயற்சித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலகம் அடக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, இந்த போராட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்