மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை : நிறுவப்பட்ட அவசரகால பதிலளிப்பு பிரிவு

Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka Iran-Israel War
By Jaso Mar 03, 2026 07:10 PM GMT
Report

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் அவசரகால பதிலளிப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்தல் : சுமார் 1 மில்லியன் இலங்கையர்கள் இப்பகுதியில் வசித்து தொழில்களில் ஈடுபடுவதால், அவர்களின் பாதுகாப்பு அரசின் முதன்மையான கவனமாக உள்ளது.

தற்போதைய பதற்ற சூழ்நிலை காரணமாக வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தீர்க்கப்படும் வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகால பதிலளிப்பு பிரிவு தினமும் 24 மணிநேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி விபரங்கள் வருமாறு.

அவசரகால பதில் பிரிவு (வெளிவிவகார அமைச்சு) +94 117 445 641 / +94 112 207 250

வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் மட்டும் +94 777 189 552

மின்னஞ்சல் (Email) emergency.sl@mfa.gov.lk

தூதரக விவகாரப் பிரிவு (வெளிவிவகார அமைச்சு) - +94 742 595 546

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் - +94 719 802 822

உடனடி அழைப்பு இலக்கம் (Hotline) -1989

இதுதான் அமெரிக்காவின் மீட்பு : மாணவிகளை புதைக்க தோண்டிய குழிகளை பகிர்ந்துள்ள ஈரான்: நெஞ்சை உருக வைக்கும் பதிவு

இதுதான் அமெரிக்காவின் மீட்பு : மாணவிகளை புதைக்க தோண்டிய குழிகளை பகிர்ந்துள்ள ஈரான்: நெஞ்சை உருக வைக்கும் பதிவு

மத்திய கிழக்கில் மோதல் : கொழும்பில் தூதரகங்கள், விடுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய கிழக்கில் மோதல் : கொழும்பில் தூதரகங்கள், விடுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி