அமெரிக்காவில் பயங்கர வெடி விபத்து
United States of America
World
By Dhilak
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஹோட்டலின் உணவு விடுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்பு பணிகள்
வெடிவிபத்திற்குப் பிறகு, ஹோட்டலின் கீழ் தளத்தில் ஒரு குழு சிக்கிக்கொண்டதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி