பயங்கரவாத தடை சட்டம் கொடூரமானது! ஏற்றுக் கொள்ளும் அரச தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்
Batticaloa
Pillaiyan
SriLanka
PTA
Sivanesathurai chandrakanthan
By Chanakyan
அரசாங்கம் குண்டு வைத்த சூத்திரதாரிகளை பிடிப்பதா அல்லது இந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதா என்ற பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai chandrakanthan) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டம் கொடூரமானது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சியோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டமையை கண்டித்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்ககோரி வாதாடுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான உரை காணொலியில்,
