பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம்! பலித்தது ஆரூடம் - சுமந்திரன் காட்டம் (காணொலி)
Batticaloa
M. A. Sumanthiran
SriLanka
Tamil People
PTA
By Chanakyan
தமிழ் இளைஞர்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் பயங்கரவாத தடைச்சட்டமானது வெகு விரைவில் அனைவரையும் தாக்கும் என அன்று சொல்லப்பட்ட ஆரூடம் இன்று பலித்துள்ளதாகவும் அதனை நாம் அனுபவித்துக் கொண்டு இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான காணொலி,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்