இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka Dollars Export
By Sathangani Jun 15, 2026 09:29 AM GMT
Report

இலங்கையின் ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானம் 1,624.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

மொத்த ஏற்றுமதி வருமானம் 

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,751.8 மில்லியன் டெலர்களாகக் காணப்பட்டது. இதன் மூலம் துணி மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானம் 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி! | Textile And Garment Sector Export Earnings Decline

இதேவேளை 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் சற்று அதிகரித்த நிலையில் 4,534.9 மில்லியன் டொலர்கள் வரை சற்று அதிகரித்துள்ளது.

இந்த வருமானமானது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,315.6 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.

பின்வாங்கப்போவதில்லை என இஸ்ரேல் அறிவிப்பு! தூக்கியெறியப்பட்ட ட்ரம்பின் போர் நிறுத்தம்

பின்வாங்கப்போவதில்லை என இஸ்ரேல் அறிவிப்பு! தூக்கியெறியப்பட்ட ட்ரம்பின் போர் நிறுத்தம்

வர்த்தகப் பற்றாக்குறை

எனினும், இக்காலப்பகுதியில் இறக்குமதிச் செலவினம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் 6,572.9 மில்லியன் டொலர்களாக இருந்த இறக்குமதிச் செலவு, 2026 ஆம் ஆண்டில் 8,227.9 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இது 25.2 சதவீத வளர்ச்சியாகும்.

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி! | Textile And Garment Sector Export Earnings Decline

இதில் நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி 32.8 சதவீதத்தாலும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதி 24.1 சதவீதத்தாலும், முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதி 19.8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஏற்றுமதி வளர்ச்சியை விட இறக்குமதிச் செலவு வேகமாக அதிகரித்ததன் காரணமாக, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 3,693 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026