உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம்

Sri Lanka Easter Attack Sri Lanka Kathiravelu Shanmugam Kugathasan
By H. A. Roshan Jun 15, 2026 08:01 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல். அப்பாவி மக்கள் உள்ளிட்ட தேவாலயங்களுக்கு சென்றவர்களை அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (14.06.2026) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர்" உயிர்த்த ஞாயிறு" தாக்குதல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இது தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம் | Easter Sunday Attack Is An Inhuman Act

இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடும் இதுவே இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்.

அரசியலில் உள்ளவர்கள் முன்னர் இருந்தவர்கள் தொடர்ச்சியாக பதவியை தக்கவைப்பதற்கே முயற்சிப்பார்கள். எது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்”  எனவும் மேலும் தெரிவித்தார்.

பசிலுக்கு எதிராக அரசு சாட்சியாக மாறும் நெருங்கிய சகா! நீதிமன்றில் அம்பலமான தகவல்

பசிலுக்கு எதிராக அரசு சாட்சியாக மாறும் நெருங்கிய சகா! நீதிமன்றில் அம்பலமான தகவல்

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி