கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

Sri Lankan Peoples Yoshitha Rajapaksa Nalinda Jayatissa
By Dhilak Jun 15, 2026 08:48 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்குக் கிடைத்த வாய்ப்பிற்குப் பதிலாக, யோஷித ராஜபக்ச பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

கடற்படை அதிகாரிக்கான வாய்ப்பு

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சிலவேளை இது மீண்டும் நிகழலாம். யோஷித ராஜபக்ச இலஞ்ச ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு | Yoshitha Summoned By Bribery Commission

அவர் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்கு வாய்ப்பு கிடைத்திருந்த போது, ​​யோஷித ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் மகன் என்ற காரணத்தினால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை விமல் வீரவன்சவும் கம்மன்பிலவும் இதனைக் கூட ஒரு போர் வீர வேட்டை என்று அழைக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கை ஒரு போர் வீரனை வேட்டையாடுவதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள உயர்வு - அரசிடம் பறந்த கோரிக்கை

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள உயர்வு - அரசிடம் பறந்த கோரிக்கை

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி