அதிபர் - ஆசிரியர்களின் சம்பள உயர்வு - அரசிடம் பறந்த கோரிக்கை

Ceylon Teachers Service Union Teachers NPP Government Ceylon Teachers
By Thulsi Jun 15, 2026 07:27 AM GMT
Report

ஆசிரியர்'அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு, பதவிஉயர்வு என பல முரண்பாடுகள் காணப்படுகின்றன, இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் 2025.07.01ல் இருந்து பதவி உயர்வு முறைமையை மாற்றி பரீட்சை மூலமாக கூறப்பட்ட போதிலும் இதுவரைக்கும் எந்தவித செயல்பாடும் இல்லை.

அரசாங்க உறுப்பினர்களுக்கு மறைமுக சலுகை! முஜிபுர் குற்றச்சாட்டு

அரசாங்க உறுப்பினர்களுக்கு மறைமுக சலுகை! முஜிபுர் குற்றச்சாட்டு

விசேட கொடுப்பனவு

சம்பள முரண்பாடாக மூன்றில் ஒரு பங்கு தான் வழங்கப்பட்டுள்ளது மீதி இரு பங்குகளையும் வழங்க வேண்டும்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள உயர்வு - அரசிடம் பறந்த கோரிக்கை | Govt Teachers Salary Increment And Allowance

இது போன்று வலயரீதியான பிரச்சினைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு இதனையும் தீர்க்க வேண்டும். இது தொடர்பில் கடந்த சனிக் கிழமை பிரதமருடன் பேசியுள்ளோம் இதற்கான தீர்வை எதிர்வரும் 30க்குல் தீர்வு வேண்டும்.

அநேகமாக தொழிற் சங்கத் தலைவர்களே இதனுடன் இணைந்த அமைச்சர்களாக உள்ளனர். அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும்.

விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இடமாற்ற சபை உருவாக்கப்படுகிறது சில இடங்களில் முறையற்ற இடமாற்றம் நடைபெறுகிறது.

இடமாற்றம் முறையாக கொள்கைக்கு அமைய இடம் பெறவேண்டும். இதனால் பல ஆசிரியர்கள் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

அரசியல் தலையீடு 

அதிபர் நியமனங்கள் அரசியல் தலையீடு இன்றி வழங்கப்பட வேண்டும். பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவினால் நேர்முகப்பரீட்சை மூலமாக சுற்றரிக்கையின் பிரகாரம் முறையாக இடம் பெற வேண்டும்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள உயர்வு - அரசிடம் பறந்த கோரிக்கை | Govt Teachers Salary Increment And Allowance

பொதுவாக ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும் எனவும் பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்கிறோம்.

கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சரியாக இருக்க வேண்டும். அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயற்படவும் மக்களுக்கு சார்பாகவும் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளைஞன்! தொடரும் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி