பதவியிலிருந்து நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்

Prime minister Thailand World
By Sathangani Aug 14, 2024 11:31 AM GMT
Report

தாய்லாந்து (Thailand) பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

அரசியலமைப்பை கடுமைாக மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் இன்று (14) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் படையெடுப்பு : ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசர நிலை பிரகடனம்

உக்ரைன் படையெடுப்பு : ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசர நிலை பிரகடனம்

தீர்ப்பளித்த நீதிமன்றம்

கடந்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற தாய்லாந்தின் பிரபலமான முற்போக்கு கட்சியை (Move Forward) நீதிமன்றம் கலைத்து, அதன் தலைவர்களை 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து தடை செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியிலிருந்து நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் | Thai Prime Minister Dismissed Constitutional Court

பிரதமர் ஸ்ரேத்தா சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரை அமைச்சரவையில் நியமித்ததன் மூலம் நெறிமுறை விதிகளை மீறியதாக பாங்கொக்கின் அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (07) தீர்ப்பளித்தது.

இதேவேளை நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஐந்து பேர், ஸ்ரேத்தாவையும் அவரது அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்வதாக வாக்களித்தனையடுத்து தாய்லாந்தில் அரசியலமைப்பின் படி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் விமான குண்டுவீச்சில் பலி

தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் விமான குண்டுவீச்சில் பலி

சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு : இந்திய உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு : இந்திய உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011