கோட்டாபயவுக்கு தாய்லாந்து விதித்த கடும் நிபந்தனை (காணொளி)

Gotabaya Rajapaksa Singapore Thailand
By Jaso Aug 11, 2022 05:54 PM GMT
Report

கோட்டாபயவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை

கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கோட்டாபய தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு  பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு தனது மனைவியுடன் சென்றுள்ளார்.இந்த நிலையிலேயே தாய்லாந்து பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபயவுக்கு தாய்லாந்து விதித்த  கடும் நிபந்தனை (காணொளி) | Thailand Imposed Strict Conditions On Gotabaya

கோட்டாபய அளித்த உறுதிமொழி

மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அரசியல் செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டேன் என உறுதியளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்கு தாய்லாந்து விதித்த  கடும் நிபந்தனை (காணொளி) | Thailand Imposed Strict Conditions On Gotabaya

“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. நாங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு உறுதியளித்தோம். அரசியல் நடவடிக்கைக்கு அனுமதி இல்லை.வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்” என அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026