‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல பகுதிகளில் திறப்பு

Vijay Tamil nadu
By Jaso Nov 18, 2023 10:52 AM GMT
Report

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதிவிஜய் நூலகம்’ திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

 மாணவர்கள், இளைஞர்கள்,பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் நூலகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இன்று தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக #தளபதிவிஜய்நூலகம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல பகுதிகளில் திறப்பு | Thalapati Vijay Library Opening Tamil Nadu

கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல பகுதிகளில் திறப்பு | Thalapati Vijay Library Opening Tamil Nadu

மேலும் இந்த நூலகத்தில் பெரியார், காந்தி, காமராஜர், அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பது  தெரியவருகிறது   

ரணிலின் பட்ஜட் : மக்கள் பெரும் மகிழ்ச்சியாம் : மேளம் அடித்தும் கொண்டாட்டமாம்

ரணிலின் பட்ஜட் : மக்கள் பெரும் மகிழ்ச்சியாம் : மேளம் அடித்தும் கொண்டாட்டமாம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்