திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு : போராட்டத்தில் குதித்த மக்கள்

Trincomalee Sri Lanka SL Protest
By Shalini Balachandran Aug 11, 2024 10:45 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக  இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை இந்துக்கள் சார்பில் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

சமூக வலைத்தளங்கள்

கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஆண்டாண்டு காலம் பழமை வாய்ந்த பல நகைகள் திருட்டுப் போய் உள்ளதாகவும் இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் பொடுபோக்காக இருப்பதாகவும் திருக்கோணேஸ்வர ஆலய திருட்டு தொடர்பில் துரித கவனம் செலுத்தி குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கயவர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக திருவண்ணாமலை இந்து மக்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு : போராட்டத்தில் குதித்த மக்கள் | Thali Missing From Thirukoneswara Temple

இந்த திருகோனேஸ்வரர் ஆலய திருட்டு சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதியிடமிருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

திருட்டு சம்பவங்கள் 

நாட்டில் ஒரு வணக்கஸ்தலம் ஆலயம் ஒன்றில் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெறும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு தான் பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு : போராட்டத்தில் குதித்த மக்கள் | Thali Missing From Thirukoneswara Temple

அத்தோடு, இந்த திருட்டு சம்பவம் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் இரண்டாவது சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஏனைய பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளவாறு நம்பிக்கையாளர் சபை ஒன்று உருவாக்கப்பட்டு குறித்த சபையின் ஊடாக திருக்கோணேஸ்வரர் ஆலய அபிரதேச செயலாளரிடமிருந்து நிர்வாக சபையினருக்கு ஆரம்பத்திலிருந்து ஒப்படைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அதனை சரியான முறையில் வழி நடத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் தான் சரியான நடைமுறை ஒன்றை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி

சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!             
GalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி