பென்ரகன் முன்றலில் தாக்குதல் ஈரான்மீது பதிலடி வியூகம் இலங்கையில் Covid-19 சுனாமி
police
attack
killed
united states
pentagan
By Jaso
அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் இருக்கும் இடம் அருகே நேற்றையதினம் இனம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.இதனால் அதி உயர் வலயப்பகுதியான பென்டகன் முடக்கப்பட்டதுடன் அப்பகுதியில் சிறிது நேரம் அல்லோலகலப்பட்டது.
-
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி