சிறி லங்கன் எயார் லைன்ஸின் மகிழ்ச்சிகர அறிவிப்பு
SriLankan Airlines
Colombo
By Sumithiran
ஹொலிவுட் நடிகரும் பேட்மேன் ஸ்டாருமான கிறிஸ்டியன் பேல், யுஎல் 115 விமானத்தில் சிறி லங்கன் ஏர்லைன்ஸின் பணியாளர்களுடன் போஸ் கொடுத்தார்.
நேற்று (03) கொழும்பில் இருந்து மாலே செல்லும் வழியில் நடிகருக்கு ஒரு மறக்கமுடியாத இலங்கை தொடர்பான அனுபவம் கிடைத்ததாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி