அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படாத செம்மணி புதைகுழி விவகாரம்

Sri Lankan Tamils chemmani mass graves jaffna
By Theepan Jun 18, 2026 07:36 AM GMT
Report

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி ஒருவருடம் ஆகின்ற போதும் அவை இன்னமும் அனுப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் சில முறைப்பாடுகளும் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது.

கைதான கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கைதான கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

அதிக என்புத் தொகுதிகள்

இதற்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதோச மனித புதைகுழியில் 376 மனித என்புத் தொகுதிகள் அகழந்து எடுக்கப்பட்டிருந்தன.

அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படாத செம்மணி புதைகுழி விவகாரம் | The Chemmani Mass Grave Issue

தற்போது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளையும் அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் அல்லது பரிசோதனை கூடங்களில் அறியத்தர வேண்டும் என முன்னதாக கோரப்பட்டது. அதற்கான உத்தரவுகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

என்புத் தொகுதிகளை அகழ்ந்து எடுப்பது என்பது ஒரு ஆரம்பகட்ட விடயம். ஆனால் அதனை விட பிரதானமானது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாருடையது என்பதை அடையாளம் காண்பது உள்ளிட்ட என்புத் தொகுதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடற்படை சீருடை அணிவதற்கு முன்பே யோஷிதவுக்கு திறக்கப்பட்ட பிரித்தானிய வாசல்

கடற்படை சீருடை அணிவதற்கு முன்பே யோஷிதவுக்கு திறக்கப்பட்ட பிரித்தானிய வாசல்

போர் முடிவுக்கு: நாளை திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை..! கையெழுத்திட்ட ட்ரம்ப்

போர் முடிவுக்கு: நாளை திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை..! கையெழுத்திட்ட ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி